WELCOME!

Services

WELCOME
welcome to my website by KARTHICKRAJA.thank u for visiting...வருகைக்கு நன்றி.|Krtamilanz இந்த BLOG யை நான் 2013 நவம்பர் 5 ல் துவங்கிய நோக்கமே நான் படித்த ,கேட்ட ,தெரிந்த விஷ​யங்கள் நீங்களும் அறியவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கமே தவிர வேறதும்மில்லை.இதில் வரும் சில பதிவுகள் இணையதளத்தில் இருந்தும், சில பதிவுகள் கேட்டவை ,படித்தவை , சில நானே தொகுத்தவை.௭ன்றும் அன்புடன் உங்கள் கார்த்திக்ராஜா...

Bookmark This Site



Latest News Study According to your Internal Marks, Pass Semester Exam!!

Important Services
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Ad

info Links

entireweb

Thursday 30 July 2015

A-Z Engal APJ Abdul Kalam

A-ங்களது பார்வையின்.
B-ம்பமாய் இருப்பவரே, உங்கள்
C-ந்தனை அம்புகள் எங்களுக்கு
D-சம்பர் மாத வசந்தம்
E-தழ் சிந்தும் உமது புன்னகையை.
F-ப்போது பார்த்தாலும்
G-வ் வென பற்றிக் கொள்ளும், மனதில் உற்சாகம்
H-ச்சிறு திறமைகளையும் ஊக்குவிக்கும் உமது புன்னகை
I-ம் புலனையும் உள்ளடக்கிய அழகிய கவிதை. அணு அறிவியலின்
J-ன்னலை, இந்தியாவுக்காகத் திறந்து.
K-லி செய்த நாடுகளை அதிசயிக்க வைத்து.
L-ல்லையில்லா மகிழ்ச்சி தந்தவரே…
M-ம்முடைய பேச்சிலும்.
N-ண்ணங்களிலும், உயிர் மூச்சாக,
O-டிக் கொண்டிருபவரே…உங்கள் கருத்துகளால்,
P-ண்ணிப் பிணைந்திருக்கும் எம் இதயம்,
Q-விலே நிற்கிறது உங்கள் கனவுகளை நனவாக்க…
R-ரம்பம் முதல் நீங்கள் அறிவுறுத்திய 2020 வல்லரசு திட்டம்..
S-சப்பாட்டாக எங்களுள் ஒழித்துக் கொண்டே இருக்கிறது..
அந்தக் கனவை நனவாக்க இதயம்…
T-க்.டிக் என துடித்துக் கொண்டிருக்கிறது.
U-ம்முடைய அக்னிச் சிந்தனைகள், விண்வெளியையும் தாண்டி, நிச்சயம்
V-ண்ணுலகிலும் பேசப்படும்.
W-போல் வளைந்து கொடுக்காத மாமனிதரே.. உமது இதயத்தை,
X-ரே எடுத்துப் பார்த்திருந்தால் அதில் இந்தியாவின் உருவம் நிச்சயம் தெரிந்திருக்கும்.
Y-யாரமாய் இன்று ஒய்வெடிக்க பிறந்த மண்ணுக்கே திரும்பியுள்ள நீர்.
நிச்சயம் எல்ல,
Z-மயத்தினரின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் வாழ்வாங்கு வாழ்வீர்கள்.

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...