WELCOME!

Services

WELCOME
welcome to my website by KARTHICKRAJA.thank u for visiting...வருகைக்கு நன்றி.|Krtamilanz இந்த BLOG யை நான் 2013 நவம்பர் 5 ல் துவங்கிய நோக்கமே நான் படித்த ,கேட்ட ,தெரிந்த விஷ​யங்கள் நீங்களும் அறியவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கமே தவிர வேறதும்மில்லை.இதில் வரும் சில பதிவுகள் இணையதளத்தில் இருந்தும், சில பதிவுகள் கேட்டவை ,படித்தவை , சில நானே தொகுத்தவை.௭ன்றும் அன்புடன் உங்கள் கார்த்திக்ராஜா...

Bookmark This Site



Latest News Study According to your Internal Marks, Pass Semester Exam!!

Important Services
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Ad

info Links

entireweb

Tuesday 25 August 2015

Anna university Revaluation results may/june 2015

Latest updates : Today.
Anna University Revaluation Correction Process
going on and results is expected to
announced in the month of August 2015. Kindly stay alive with www.krtamilanz.blogspot.in
LATEST UPDATES 29/08/2015

As Per Our Previous Update(18th Aug 2015) Revaluation Results Has Been Announced Today (29/08/2015) Students Can Check The Results By Visting The Anna University Server Below.
If the students are not satisfied with the results again they can review their answer script. 10-09-2015 is the last date for applying for review of Answer script.
http://coe1.annauniv.edu

Sunday 23 August 2015

ஆண்மை குறைவு ஏன் ஏற்படுகின்றது? எவ்வாறு தடுக்கலாம்? ஒவ்வொரு ஆணும் கண்டிப்பாக படியுங்க – மருத்துவரின் முழுமையான ஆலோசனை !

ஆண்மைக் குறைவு என்றால் என்ன?
o ஆண்குறி எவ்வாறு விறைப்படைகிறது?
o ஆண்மை குறையு ஏற்பட காரணங்கள்
 
  1. இரத்த ஓட்ட காரணிகள்
  2. நரம்பு மண்டல காரணிகள்
  3. ஹார்மோன் காரணிகள்
  4. நீரிழிவு காரணிகள்
  5. மனசு சார்ந்த காரணிகள்
  6. மருந்துகளால் ஏற்படும் ஆண்மைக் குறைவு
o ஆண்மை குறைவுள்ள ஆண்கள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள்?
o ஆண்மை குறைவின் விளைவுகள் யாவை?
o ஆண்மைக் குறைவை எவ்வாறு கண்டறியலாம் ?
o மருத்துவம் மற்றும் பொதுவான அறிவுரைகள்
இன்றைய நாகரீக உலகில் “பாலியல் உறவுகளை” பற்றி பல்வேறு கருத்துக்கள் உலவி வருகின்றன. இல்லற வாழ்க்கையை இன்பமாய் அமைக்க தாம்பத்ய உறவும் மிக அவசியம். இன்று ஒரு ஆண் தன்னுடைய ஆண்மையை நிரூபிக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுவிட்டான். ஏனென்றால் குழந்தையில்லாத ஒரு ஆணை இவ்வுலகம் ஆண்மையில்லாதவன் என்றே கூறுகிறது. ஆனால் பழங்காலத்தில் ஒரு ஆணிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட மனைவி கள் இருந்ததாகவும், அத்தனை பேரையும் இல்லற உறவில் திருப்பதி அடையும் அளவிற்கு அவனிடம் உடல் வலிமை யாகவும், அயரா உழைப்பும், ஊக்கமான உணவு பழக்கங்களும் இருந்ததாகவும் கருத்து க்கள் உள்ளன. குழந்தையில்லாத அனைவரும் “ஆண் மையற்றவர்கள்” என்று கூறுவது மிகப் பெரும் தவறு. இனி ஆண்மைக் குறைவு பற்றி விரிவாக காணலாம்.
ஒரு ஆண் தாம்பத்ய உறவில் ஈடுபடும் பொழுது தன் குறியில் விரைவில் ஏற்படும்
விறைப்பு தளர்ச்சியினாலோ (அல்லது) விறைப்பு ஏற்படுவதில் அதிக நேரமானாலோ அல்லது விறைப்பே ஏற்படாமல் அந்த செய்கையை முழுமையாக செய்ய முடியாமல் போவதையே “ஆண்மைக் குறைவு ” என்கி றோம்.
ஆண்குறி எவ்வாறு விறைப்படைகிறது? 
(REGIDITY) : 
ஆண்குறியி லிருந்தோ அல்லது மூளையிலிருந்தோ ஏற்படும் நரம்பு தூண் டல்களால் ஆண் குறிக்கு இரத்தத்தை கொண்டு வரும் (HELICINE) ஹெலி னசன் என்னும் தமனி கள் (ARTERY) விரிவ டைந்து, இரத்த ஓட்டம் அதிகரிக்கப் பட்டு குறியில் உள்ள விறைப்பு தசை களில் (CARPORA CARVEROSA) உள்ள (LACUNAR SPACES) லஃகுனார் ள்ல்ஹஸ்ரீங்-ல்
இரத்தம் நிரம்பும் போது ஏற்படும் அழுத்தத்தில் குறி விறைப்படைய தொடங்குகிறது. அப்போது குறியிலிருந்து அசுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் (VENIS) சிரையை அது அழுத்தி குறியிலிருந்து இரத்தம் எடுத்துச் செல்லப்படுவது தற்காலிகமாக நிறுத்தப் படுவதால் விறைப்பு நிலைக்கிறது.
உள்ளே வரும் இரத்தம் நிறுத்தப்பட்டு வெளியே எடுத்துச் செல்லப்படும் VENOUS OUTFLOWநடக்கும் பொழுது குறி மீண்டும் தளர்ச்சியடைகிறது.
ஆண்மை குறையு ஏற்பட காரணங்கள் : 
1. இரத்த ஓட்ட காரணிகள் :

o ஆண்மை குறைவில் குறி விறைப்பு ஏற்படுவதில் தாமதமோ அல்லது ஏற்படா மலே இருக்க அந்த பகுதிக்கு போதிய இரத்த ஓட்டம் இல்லாதுதான் முதன்மையான காரணம். ATHEROSCLEROSIS என்னும் நோயில் இரத்த குழாய்களில் கொழுப்பு படிவதா லும், குறி பகுதிகளில் ஏற்படும் காயங்களால், இரத்தக் குழாய்கள் கடினப்பட்டு சுருங்கி இரத்த ஓட்டம் தடைபடுகிறது.
o புகைப்பிடித்தல், உடல் பருமன் இவற்றால் இரத்த ஓட்டம் நிறைய பேருக்கு தடைபடலாம் என்பதில் ஐயமில்லை.
o சில ஆண்களுக்கு, குறிக்கு எடுத்து வரப்படும் இரத்த அளவைவிட அதிலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்படும் ‘VENOUS OUTFLOW அதிகமாயிருந்தால் விறைப்பில் பிரச்சினைகள் ஏற்படலாம்.
o பொதுவாக மன அழுத்தம், அதிகஉடற்பயிற்சி, இருதய நோய், சர்க்கரை நோய் போன்றவற்றில் இவ்வாறு ஏற்படலாம்.
o சில நேரங்களில் உள்ளிருக்கும் விறைப்பு தசைகளில் (ELASTIC FIBRES) போதிய அளவு ஏற்படாமல் அது சிரைகளின் மீது(TUNICA VENIS) அழுத்தம் தரமுடியா விட்டாலும் ஏற்படலாம்.
o பொதுவாக வயதானவர்கள், அதிக கொலஸ்டிரால் அளவு, ஆஸ்த்மா, இரத்த சோகை உள்ளவர்கள் இவ்வாறு பாதிக்கப் படலாம்.
2. நரம்பு மண்டல காரணிகள் :  o முதுகு தண்டுவட நரம்புகள் குறிப்பாக பின் அடி முதுகில் ஏற்படும் பாதிப்புகள் ஒரு ஆணை “IMPOTENT” ஆக்க வாய்ப்புகள் அதிகம்.
o இந்த மாதிரியான பிரச்சனைகளில் 75 %பேர் குறைவான விறைப்பு தன்மையும் 25 % பேர் மட்டுமே பெண் குறியினுள் செலுத்தும் அளவிற்கு வீரியத்தையும் பெற்றிருப்பார்கள்.
o இவை பொதுவாக ” மல்டிபிள் ஸ்கிளிரோஸிஸ்” மற்றும் “பெரிமிரல் நியூரோபதி என்னும் நோய்களில் காணப்படும்.
o இந்த PERIPHERAL NEUROPATHY நோய் ஏற்பட நீரிழிவு நோயும் அதிகமது பழக்கமும் ஒரு காரணமாகும்.
o இடுப்பு எலும்பு கூட்டுப் பகுதியில் (PELVIS) ஏற்படும் அறுவை சிகிச்சைகள் குறிப்பாக பிராஸ்டேட், சிறுநீர் பை, போன்றவைகளில் பிரச்சினை களுக்கு செய்யப்படும் அறுவை சிகிச்சைகளால் “தானியங்கு” (AUTOMATICNERVES) நரம்புகள் அல்லது தமனிகள் பாதிக்கப்பட்டு IMPOTENCE ஏற்படலாம்.
o கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பின் போதும், நரம்புகள் பாதிக்கப்படலாம்.
3. ஹார்மோன் காரணிகள் :  o பாலியல் எண்ணங்கள் அல்லது காட்சிகள் அல்லது உறவுகளின் போது “டெஸ்ட்டோ ஸ்ட்ரோன்” என்னும் ஹார்மோன்கள் சுரக்கப்பட்டு ஆண் குறி விறைப்படைகிறது.
o “ஹைபோகோன்டிஸ்ம்” என்னும் நோயில் செக்ஸ் உறவுக்கு தேவையான அளவு இந்த”டெஸ்ட்டோஸ்ட்ரோன்” சுரப்பு இல்லாமை யால் அல்லது குறைவால் ஆண்மை குறைவு ஏற்படலாம்.
o “ஹைபர்புரோலக்டினிமீயா”என்னும் நோயில் ‘PROLACTIN ’எனும் ஹார்மோன்அதிகம் சுரக்கிறது.இதனால் ‘TESTROSTERONE’ ஹார்மோனின் அளவில் குறைவு ஏற்படுகிறது. இதன் மூலம் ஆண்மை குறைவு ஏற்படுகிறது.
o “ஹைப்பர்தைராய்டிஸம்” என்னும் நோயிலும் ஆண்மைக் குறைவு ஏற்படலாம்.
4. நீரிழிவு காரணிகள்:  o பொதுவாக 35-75 % நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படலாம்.
o மேற்கூரிய இரத்த ஓட்ட அல்லது நரம்புகாரணிகள் இதை உண்டாக்குகிறது.
o எந்தவொரு நீரிழிவு நோய் உள்ள ஆணுக்கும் “ஆண்மைக் குறைவு” ஏற்பட்டிருந்தால் அது “டயாபடிக் நியூரோபதியின்” ஆரம்ப கால அறிகுறியாகும்.
o நரம்பு அல்லது நாளமில்லா திசுக்களில் நைட்ரிக் அமிலம் உருவாக்கம் குறைந்துபோவதும் பாதிப்புகளுக்கு ஒரு காரணமாகும்.
5. மனசு சார்ந்த காரணிகள் : 
o அதிக கவலை
o மன அமைதியற்ற, நம்பிக்கையில்லா தாழ்வுநிலை
o நெருங்கிய நட்பில் பிளவு
o கவர்ச்சியில்லாத மனைவி
o குழந்தை வயதில் ஏற்பட்ட பாலியல் தொந்தரவுகள்
o கர்ப்பமாகிவிடுவார்களோ என்ற பயம்
o பால்வினை நோய்கள் தொற்றிவிடுமோ என்ற அச்சம்
o மனரீதியான தோல்விகள்
o தனிமையான அறையில் தாம்பத்ய உறவு முடியாமல் உள்ள கூட்டு குடும்ப முறை
o உடலுறவு பற்றிய பயம்
o ஆர்வமில்லாத உடலுறவு
6. மருந்துகளால் ஏற்படும் ஆண்மைக் குறைவு :
o 25 % ஆண்கள் மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகளால் ஆண்மைக்குறைவை பெற்றுள்ளனர்.
o இரத்த கொதிப்பு நோய்க்கு தரப்படும், மருந்துகள் நேரடியாக ஆண்குறியின் விறைப்பு தசை (CARPORA) ல் பாதிப்பு ஏற்படுத்துவதாலும், மறைமுகமாக PELVIC(இடுப்பு எலும்பு பகுதிக்கு) இரத்த ஓட்டத்தை குறைப்பதாலும் ஆண்மை குறைவு ஏற்படலாம்.
o ஈஸ்ட்ரோஜன், அலசருக்கு தரப்படும் RANITIDINE,CIMETEDINE மற்றும் டையுரடிக்ஸ், போன்ற மருந்துகள் எஞசஅஈஞபதஞ டஏஐச உருவாகுவதை குறைப்பதாலும் மற்றும் ANDROGEN ஹார்மோன்
7. வேலைகளை தடுப்பதாலும் ஆண்மைக்குறைவு ஏற்படலாம். 
o அதிக கொலஸ்டிரால் மற்றும் இருதய சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தரப்படும் DIGOXIN, GEMFIBROZIL, CLOTIBRATE போன்ற மருந்துகள் “Na+ -K+ATPASE “என்னும் என்சைம் செல்லின் செயல்களில் பாதிப்பு ஏற்படுத்தி செல்சுவரை தாண்டி செல்லுக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்வதை தடுக்கிறது.
ஆண்மை குறைவுள்ள ஆண்கள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள்?  o தாம்பத்ய உறவில் விருப்பம் இல்லை.
o உடலுறவில் உச்சநிலையை அடையவதில்லை.
o வாழ்க்கையே வெறுப்பாக இருக்கிறது.
ஆண்மை குறைவின் விளைவுகள் யாவை?
o தூக்கமின்மை
o மன அழுத்தம்
o வாழ்க்கை பற்றிய பயம்
o வீட்டிற்கு வருவதை தவிர்த்து வெளியிலேயே அதிகம் இருத்தல்
o தற்கொலை எண்ணங்கள்
o விவாகரத்து
o சந்தேகப்படுதல், அதிக கோபமாயிருப்பது போல் நடித்தல்
ஆண்மைக் குறைவை எவ்வாறு கண்டறியலாம் ?  o TESTPSTERON ஹார்மோன் அளவில் குறைதல்
o FSH ஹார்மோன் அளவில் குறைதல்
o ப3, ப4 ஹார்மோன் அளவில் குறைதல்
o முழு இரத்த பரிசோதனை – நீரிழிவு, கொலஸ்டிரால் எலக்ட்ரோலைட்
o PROLACTIN ஹார்மோன் அளவில் அதிகமாதல்
o அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் – பிராஸ்டேட் சுரப்பி வீக்கம்
o PENILE DOPPLER SCAN- குறியில் தமனிசுருக்கங்கள் (ART CONSTRICTION), தமனி அடைப்புகள் (ARTERIAL BLOCK) சிரையிவல் அதிக அளவு இரத்தம் எடுத்துச் செல்லப்படுதல் (VENOUS LEAK)
o RIGI ஸ்கேன் – தொடர்ந்து இரு இரவுகள் எடுக்கப்படலாம்.(IN SLEEP LAB) இரவில் எப்போதாவது ஆண்குறி விறைப்பு அடைந்துள்ளதா என்பதை அறிந்து உடல் ரீதியான அல்லது மன ரீதியான காரணங்களை அறிந்து கொள்ளஉதவுகிறது. சாதாரணமாக ஆண்களுக்கு அதிகாலை நேரங்களில் 2 அல்லது 3தடவை குறி விறைப்பு ஏற்படவில்லை என்றால் அது உடல் ரீதியான பிரச்சினைகள் அதாவத தமனிச் சுருக்கம், அடைப்பு, காரணம் என கொள்ளலாம்.
o ஆண்குறியை தொடும்போது உணர்ச்சிகுறைவாக இருந்தால் நரம்பு பாதிப்பு எனலாம்.
o அதிகமாக உடம்பில் மயிர் வளர்ச்சி, தலைவலி, வழுக்கை, மார்பக விரிவு இவைகள் ஹார்மோன் பாதிப்பு எனலாம்.
மருத்துவம் மற்றும் பொதுவான அறிவுரைகள் : 
o பொதுவாக அதிகாலையில் உடலுறவு செய்யலாம்.
o ஒரு தாம்பத்ய உறவிற்கும் தொடர்ந்து அடுத்த உறவிற்கும் அதிக இடைவெளி கூடாது. (வாரம் அல்லது 15 நாட்களுக்கு2 அல்லது 3 முறை இன்றை நிலைக்கு ஏற்ப)
o நேரடியாக உடலுறவை தவிர்த்து FOREPLAY செய்து உடல் கிளர்ச்சியடைந்த பின்பு செய்யலாம்.
o மார்க்கெட்டில் கிடைக்கும் மாத்திரைகள் முதலில் நன்கு வீரியமாகத்தான் இருக்கும். நாளடைவிமல் “ஆண்மைக் குறைவை” கண்டிப்பாக ஏற்படுத்தும்.
o ஆண்மைக் குறைவு அறிகுறிகள் ஏற்படுமாயின் தயங்காமல் மருத்துவரை அணுகவும், உங்கள் வெட்கம், பயம், தயக்கம், அறியாமை இவற்றை சாதகமாக பயன்படுத்தி பணம் பறிப்போர் ஏராளம்.
o ஆண் உறுப்பு சிறியதாக உள்ளது என கவலைப்படும் ஆண்கள் பலர். உண்மையில் பெண்ணி யோனிக்குழாயில் (VEGINA) 4 முதல் 5 செ.மீ. அதிக கிளர்ச்சி மிக்க பகுதியாகும். இதுவே அவர்களை உச்சநிலைக்கு அடைய செய்ய முடியும்.
நன்றி -Dr. J. ஷெல்டன் அருள்தாஸ் B.E.M.S. & Dr. G. சீனிவாசன் M.D.(E.H)
Special Thanks to
Tamilcineonline.com

ANNA UNIVERSITY NEW QUESTION PAPER FORMAT FOR PG STUDENTS

Before few days, anna university officials had given a statement in many media's that we are going to change the question paper format for both UG and PG to improve students skills. As they said, now they changed the semester exam question paper format for Post Graduate students who are admitted from the academic year 2015.

Changes is applicable for?

PG Students admitted before 2015 shall follow the old question paper model. And all other PG students have to follow the new examination question format.

Changes in New Question Paper ?

Now a question among PG students is, What did anna university change in the new question paper ?. Lets see the answer, Part A section has no change, 10 two mark question = 20 marks. Usually Part B section contains five questions and each carries 16 marks. In new format, they had reduced part B questions mark as 13 and so 5 * 13 = 65 marks. And again Part C, it contain only one question with option, 1 * 15 = 15.

Saturday 22 August 2015

Internal vs theory marks-Anna University


The Minimum Theory Marks out of 100 is 45, which everyone should get mandatory to get a pass grade, irrespective of any internal mark. Many students study well for internal assessment tests and get 18 and above internal marks out of 20. Some students get atleast 14 marks for internal marks and some students even lower. Also many students want to get S or A grades and some satisfies with E or D grade. For these students, the below table gives the clear idea for the minimum internal marks and the theory examination marks to get required letter grades.

(THIS TABLE IS CREATED BASED ON 20 MARK FOR INTERNAL AND 80 MARK FOR EXTERNAL EXAM)

INTERNAL MARK V/S THEORY MARK TO GET LETTER GRADES

Internal Marks out of 20
Theory Marks to get ‘E’ grade
Theory Marks to get ‘D’ grade
Theory Marks to get ‘C’ grade
Theory Marks to get ‘B’ grade
Theory Marks to get ‘A’ grade
Theory Marks to get ‘S’ grade
20 Marks
45
47
52
64
77
89
19 Marks
45
48
53
65
78
90
18 Marks
45
49
54
67
79
92
17 Marks
45
50
55
68
80
93
16 Marks
45
52
57
69
82
94
15 Marks
45
53
58
70
83
95
14 Marks
45
54
59
72
84
97
13 Marks
47
55
60
73
85
98
12 Marks
48
57
62
74
87
99
11 Marks
49
58
63
75
88
100
10 Marks
50
59
64
77
89
N/A
09 Marks
52
60
65
78
90
N/A
08 Marks
53
62
67
79
92
N/A
07 Marks
54
63
68
80
93
N/A
06 Marks
55
64
69
82
94
N/A
05 Marks
57
65
70
83
95
N/A
04 Marks
58
67
72
84
97
N/A
03 Marks
59
68
73
85
98
N/A
02 Marks
60
69
74
87
99
N/A
01 Mark
62
70
75
88
100
N/A
00 Mark
63
72
77
89
N/A
N/A
Hope students would have a clear idea on how much internal marks and theory marks corresponding to each other to get a desired grade. Comments are welcomed.

Wednesday 19 August 2015

Anna University allots the last 3 numbers of ur regno how ?

Anna University Unique Student Number
Anna University allots the last 3 numbers, depends upon the type of student admitted. If the student is studying all 4 years, then he/she comes under regular student category. If the student is admitted under lateral entry, he/she comes under lateral entry student category. If the student studied first year in any Anna University Affiliated College and got transferred to another Anna University Affiliated College, then the student comes under transferred student category. Depending upon the type of admission, the last 3 digits vary accordingly as follows:
For regular student, the last 3 digits starts from 001 to 1** sorted by Alphabetical Order (A to Z)
For lateral entry Student, the last 3 digits ranges from 301 to 3** sorted by Alphabetical Order.
For transferred Students, the last 3 digit ranges from 701 to 7** sorted by Alphabetical Order.

Anna University all department codes

The department code of the student from the below list. For example, if he/she is studying ECE, you could see that the department/branch code for ECE is 106.

101-B.E. Aeronautical Engineering
102-B.E. Automobile Engineering
103-B.E. Civil Engineering
104-B.E. Computer Science and Engineering
105-B.E. Electrical and Electronics Engineering
106-B.E. Electronics and Communication Engineering
107-B.E. Electronics and Instrumentation Engineering
112-B.E. Instrumentation and Control Engineering
113-B.E. Marine Engineering
114-B.E. Mechanical Engineering
120-B.E. Production Engineering
121-B.E. Biomedical Engineering
184-B.E. Electronics And Communication Engineering(Part Time)
185-B.E. Mechanical Engineering(Part Time)
203-B.Tech. Chemical Engineering
205-B.Tech. Information Technology
212-B.Tech. Textile Technology
214-B.Tech. Biotechnology
216-B.Tech. Textile Technology(Fashion Technology)
219-B.Tech. Petroleum Engineering
220-B.Tech. Plastics Technology.

Anna university All Colleges Regno starting Number

In the below list, I have provided with the College Name and its respective College Code sorted by district wise. If you find its too big, press CTRL+F and input the starting letters of college name and you will see the similar college names quickly.

ARIYALUR

8116 - K.K.C.College of Engineering & Technology
8127 - Meenakshi Ramaswamy Engineering College
8148 - University College of Engineering – Ariyalur

CHENNAI

3103 - Central Institute of Plastics Engineering and Technology
3107 - Jawahar Engineering College
3111 - Loyola – ICAM College of Engineering and Technology
3113 - Measi Academy of Architecture
3114 - Meenakshi College of Engineering
3115 - Meenakshi Sundararajan Engineering College
3103 - Central Institute of Plastics Engineering and Technology
3107 - Jawahar Engineering College
3111 - Loyola – ICAM College of Engineering and Technology
3113 - Measi Academy of Architecture
3114 - Meenakshi College of Engineering
3115 - Meenakshi Sundararajan Engineering College

COIMBATORE

7201 - A.S.L. Pauls College of Engineering and Technology
7101 - Adithya Institute of Technology
7202 - AJK Institute of Management
7203 - Akshaya College of Engineering & Technology
7233 - Akshaya Institute of Management Studies (Stand Alone)
7204 - C M S College of Engineering and Technology
7104 - Christ The King Engineering College
7105 - Coimbatore Institute of Engineering and Technology
7219 - Dhanalakshmi Srinivasan College of Engineering
7107 - Dr. N G P Institute of Technology
7205 - Easa College of Engineering and Technology
7206 - Happy Valley Business School
7207 - Hindusthan College of Engineering and Technology
7208 - Hindusthan Institute of Technology
7109 - Indus College of Engineering
7110 - INFO Institute of Engineering
7209 - J C T College of Engineering and Technology
7111 - Jansons Institute of Technology
7113 - K P R Institute of Engineering and Technology
7114 - K.P.R.School of Business
7115 - Kalaignar Karunanidhi Institute of Technology
7211 - Kalaivani College of Technology
7212 - Karpagam Institute of Technology
7116 - Kathir College of Engineering
7117 - KGISL Institute of Technology
7118 - KTVR Knowledge Park for Engineering and Technology
7119 - KV Institute of Management Studies & Information Studies
7120 - Maharaja Institute of Technology
7214 - Nehru Institute of Engineering and Technology
7215 - Nehru Institute of Information Technology and Management
7216 - Nehru Institute of Management Studies
7210 - Nehru Institute of Technology
7217 - P A College of Engineering and Technology
7122 - Park College of Engineering and Technology
7123 - Park College of Technology
7124 - PPG Business School
7125 - PPG Institute of Technology
7126 - Prahar School of Architecture
7128 - R V S College of Engineering and Technology
7129 - R.V.S Technical Campus Coimbatore
7147 - R.V.S. School of Architecture
7130 - Ranganathan Architecture College
7131 - Ranganathan Engineering College
7218 - Rathinam Technical Campus
7146 - RVS College of Computer Application
7132 - RVS Institute of Management Studies
7133 - S.N.S. College of Engineering
7220 - S V S College of Engineering
7221 - S V S School of Architecture
7222 - Sakthi Inst. of Information & Management Studies
7223 - San International Business School
7224 - San International Info School
7225 - Sasi Creative School of Business
7134 - Sasurie Academy of Engineering
7135 - SNS College of Technology
7226 - SNT Global Academy of Management Studies and Technology
7227 - Sree Narayana Guru Institute of Management Studies
7136 - Sree Sakthi Engineering College
7228 - Sri Eshwar College of Engineering
7137 - Sri Krishna Institute of Management
7138 - Sri Ramakrishna Institute of Technology
7139 - Sri Ranganathar Institute of Engineering and Technology
7140 - Sri Shakthi Institute of Engineering and Technology
7229 - Sri Venkateswara College of Computer Applications & Management
7230 - Sri Venkateswara Institute of Information Technology and Management
7141 - Sriguru Institute of Technology
7232 - SVS Institute of Management Studies
7142 - Tamilnadu College of Engineering
7143 - Tamilnadu School of Architecture
7144 - Tejaa Shakthi Institute of Technology for Women
7145 - United Institute of Technology
7235 - Nightingale Institute of Technology

CUDDALORE

4207 - C.K. College of Engineering & Technology
8106 - Dr. Navalar Nedunchezhiyan College of Engineering
4213 - Krishnasamy College of Engineering and Technology
8224 - M R K Institute of Technology
4221 - St. Anne’s College of Engineering and Technology
4226 - University College of Engineering, Panruti
DHARMAPURI
6109 - Jayalakshmi Institute of Technology
6110 - Jayam College of Engineering and Technology
6120 - Sapthagiri College of Engineering
6226 - Shreenivasa Engineering College
6128 - Varuvan Vadivelan Institute of Technology

DINDIGUL

9203 - Christian College of Engineering and Technology
9206 - Kodaikanal Institute of Technology
9208 - N P R College of Engineering and Technology
9212 - Veerammal Engineering College
9213 - PSNA College of Engineering and Technology
9214 - R.V.S. Educational Trust's Group of Institutions
9215 - Ratnavel Subramaniam College of Engineering and Technology
9216 - SBM College of Engineering and Technology
9219 - Sri Subramanya College of Engineering and Technology
9221 - SSM Institute of Engineering and Technology
9223 - University College of Engineering, Dindigul
9226 - Vijay Institute of Management

ERODE

7301 - Aishwarya College of Engineering and Technology
7302 - Al-Ameen Engineering College
7304 - Erode Sengunthar Engineering College
7310 - GEM Business Academy
7311 - Institute of Road and Transport Technology
7312 - J K K Munirajah College of Technology
7314 - JKK Munirajah School of Architecture
7317 - M.P. Nachimuthu M. Jaganathan Engineering College
7319 - Maharaja College of Engineering & Technology
7321 - Nandha College of Technology
7322 - Nandha Engineering College
7325 - Shree Venkateshwara Hi-tech Engineering College
7328 - Surya Engineering College
7329 - Velalar College of Engineering and Technology
7330 - Vidhya Mandhir Institute of Technology

KANCHEEPURAM

4202 - A.C.T. College of Engineering and Technology
4101 - Adhi College of Engineering and Technology
4204 - Adhiparasakthi Engineering College
3128 - Agni College of Technology
4205 - Aksheyaa College of Engineering
3101 - Anand Institute of Higher Technology
2102 - Apollo Engineering College
4102 - Apollo Priyadarshanam Institute of Technology
2103 - Arignar Anna Institute of Science and Technology
4103 - ARM College of Engineering and Technology
4104 - Asan Memorial College of Engineering and Technology
4105 - A R S College of Engineering
3102 - Balaji Institute of Engineering and Technology
4208 - Chendu College of Engineering and Technology
2104 - Chennai Institute of Technology
2105 - D.M.I. College of Engineering
4106 - Dhaanish Ahmed College of Engineering
4107 - Dhanalakshmi College of Engineering
3104 - Dhanalakshmi Srinivasan Business School
3105 - Dhanalakshmi Srinivasan College of Engineering and Technology
4108 - G.K.M. College of Engineering and Technology
4109 - Galaxy Institute of Management
4110 - Gopal Ramalingam Memorial Engineering College
4111 - Indira Gandhi College of Engineering and Technology for Women
5110 - JEI Mathaajee College of Engineering
3108 - Jeppiaar Engineering College
2106 - Jeppiaar Institute of Technology
3109 - Jerusalem College of Engineering
3110 - K.C.G. College of Technology
2107 - Kalsar College of Engineering
5112 - Kanchi Pallavan Engineering College
4212 - Karpaga Vinayaga College of Engineering and Technology
2108 - Kings Engineering College
4112 - Lord Ayyappa Institute of Engineering and Technology
4113 - Lord Venkateshwaraa Engineering College
2109 - Loyola Institute of Technology
2110 - Maamallan Institute of Technology
2111 - Madha Engineering College
2112 - Madha Institute of Engineering and Technology
3116 - Misrimal Navajee munoth Jain Engineering College
3117 - Mohammed Sathak A.J. Academy of Architecture
3118 - Mohammed Sathak AJ College of Engineering
4114 - New Prince Shri Bhavani College of Engineering and Technology
2113 - P.B. College of Engineering
5115 - P.T. Lee Chengalvaraya Naicker College of Engineering and Technology
5116 - Pallava Raja College of Engineering
5117 - Pallavan College of Engineering
4115 - PERI Institute of Technology
4116 - Prince Dr. K. Vasudevan College of Engineering and Technology
4117 - Prince Shri Venkateshwaraa Padmavathy Engineering College
2116 - Rajalakshmi Engineering College
2118 - Rajalakshmi School of Architecture
2119 - Rajiv Gandhi College of Engineering
4118 - Rrase College of Engineering
2121 - Sakthi Mariamman Engineering College
2122 - Saveetha Engineering College
3121 - Shree Motilal Kanhaiyalal Fomra Institute of Technology
4119 - Shri Andal Alagar College of Engineering
4120 - Sri Krishna Engineering College
4121 - Sri Krishna Institute of Technology
4122 - Sri Lakshmi Ammal Engineering College
2126 - Sri Muthukumaran Institute of Technology
4123 - Sri Ramanujar Engineering College
4124 - Sri Sai Ram Institute of Technology
4125 - Sri Sai Ram Engineering College
3122 - Sri Sivasubramaniya Nadar College of Engineering
2127 - Sri Venkateshwara College of Engineering
4126 - Sri Venkateswaraa College of Technology
3120 - SRR Engineering College
2129 - St. Joseph College Engineering
3123 - St. Joseph’s College of Engineering
3124 - St. Joseph’s Institute of Technology
3125 - T.J. Institute of Technology
4127 - Tagore Engineering College
3126 - Thangavelu Engineering College
3127 - The New Royal College of Engineering and Technology
5132 - Thirumalai Engineering College
5134 - University College of Engineering, Kancheepuram
4128 - Valliammai Engineering College
4129 - VI Institute of Technology
3112 - MARG Institute of Design & Architecture Swarnabhoomi (MIDAS)

KANYAKUMARI

9601 - Annai Vailankanni College of Engineering
9602 - Arunachala College of Engineering for Women
9603 - Bethlahem Institute of Engineering
9604 - C.S.I. Institute of Technology
9606 - DMI Engineering College
9607 - Immanuel Arasar J J College of Engineering
9608 - James College of Engineering and Technology
9609 - Jayamatha Engineering College
9610 - K N S K College of Engineering
9611 - Lord Jegannath College of Engineering and Technology
9612 - Loyola Institute of Technology and Science
9613 - M.E.T. Engineering College
9614 - MAR Ephraem College of Engineering and Technology
9615 - Maria College of Engineering and Technology
9616 - Marthandam College of Engineering and Technology
9617 - Narayanaguru College of Engineering
9618 - Ponjesly College of Engineering
9619 - Rajas International Institute of Technology for Women
9620 - Satyam College of Engineering and Technology
9621 - Sivaji College of Engineering and Technology
9622 - St. Xavier’s Catholic College of Engineering
9623 - Sun College of Engineering and Technology
9624 - Tamizhan College of Engineering and Technology
9626 - Udaya School of Engineering
9628 - University College of Engineering, Nagercoil
9629 - VINS Christian College of Engineering
9630 - VINS Christian Women’s College of Engineering

KARUR

9202 - Chettinad College of Engineering and Technology
9205 - Karur College of Engineering
9209 - N.S.N College of Engineering and Technology
9224 - V K S College of Engineering and Technology
9225 - V.S.B. Engineering College
KRISHNAGIRI
6103 - Archana Institute of Technology
6104 - College of Business Management
6108 - ER. Perumal Manimekalai College of Engineering
6108 - Government College of Engineering – Bargur
6118 - P.S.V. College of Engineering and Technology
6125 - Sri Venkateshwara Institute of Engineering

MADURAI

9101 - C.R. Engineering College
9104 - Fathima Michael College of Engineering and Technology
9110 - Latha Mathavan Engineering College
9113 - Michael Institute of Management
9118 - OAA-MAVMM School of Management
9119 - P.T.R. College of Engineering and Technology
9122 - Raja College of Engineering and Technology
9123 - SACS M.A.V.M.M. Engineering College
9129 - ULTRA College of Engineering and Technology for Women
9131 - Velammal College of Engineering and Technology
9132 - Vickram College of Engineering
9133 - Vaigai College of Engineering

NAGAPPATTINAM

8203 - A.V.C. College of Engineering
8208 - E.G.S. Pillay Engineering College
8215 - Prime College of Architecture and Planning
8216 - Sembodai Rukmani Varatharajan Engineering College
8217 - Sir Issac Newton College of Engineering and Technology
8222 - University College of Engineering, Thirukkuvalai

NAMAKKAL

6101 - Alpha Institute of Management
6202 - Annai Mathammal Sheela Engineering College
6204 - Brahma School of Business (Stand Alone)
6205 - CMS College of Engineering
6106 - Dr. Nagarathinam’s College of Engineering
7305 - Excel Business School
7306 - Excel College of Architecture and Planning
7307 - Excel College of Engineering and Technology
7308 - Excel College of Technology
7309 - Excel Engineering College
6207 - Gnanamani College of Engineering
6208 - Gnanamani College of Technology
6209 - Gnanamani Institute of Management Studies
7313 - J.K.K. Nataraja College of Engineering and Technology
7315 - K.S.R. College of Engineering
7316 - K.S.R. Institute for Engineering and Technology
6212 - King College of Technology
6113 - Mahendra Engineering College
6114 - Mahendra Engineering College for Women
6115 - Mahendra Institute of Engineering and Technology
6116 - Mahendra Institute of Technology
6216 - Muthayammal Engineering College
6217 - Muthayammal College of Engineering
6218 - P.G.P. College of Engineering and Technology
6219 - Paavaai Group of Institutions
6220 - Paavai College of Engineering
6221 - Paavai Engineering College
6222 - Pavai College of Technology
6225 - Selvam College of Technology
6121 - Sengunthar B School for Women
6122 - Sengunthar College of Engineering
6123 - Sengunthar Engineering College
6227 - SRG Engineering College
7331 - Vidyaa Vikas College of Engineering and Technology
6129 - Vivekanandha College of Engineering for Women
6130 - Vivekanandha College of Technology for women
6131 - Vivekanandha Institute of Engineering & Technology for Women
6132 - Vivekandha Business School for Women
6133 - Vivekandha Institute of Information and Management Studies

PERAMBALUR

8104 - Dhanalakshmi Srinivasan Engineering College
8105 - Dhanalakshmi Srinivasan Institute of Management
8109 - Holy Angels School of Business
8134 - Roever College of Engineering and Technology
8135 - Roever Engineering College
8136 - Roever Institute of Management
8143 - Srinivasan Engineering College

PUDUKKOTTAI

9103 - Chendhuran College of Engineering and Technology
9109 - Karpaga Vinayaga Institute of Management
8211 - Kings College of Engineering
8123 - M.A.R. College of Engineering and Technology
9112 - Mahath  Amma Institute of Engineering and Technology
9114 - MNSK College of Engineering
8128 - Mookambigai College of Engineering
9116 - Mother Terasa College of Engineering and Technology
9117 - Mount Zion College of Engineering and Technology
9124 - Shanmuganathan Engineering College
9126 - Sri Bharathi Engineering College for Women
8144 - Sudharsan Engineering College

RAMANATHAPURAM

9105 - Ganapathy Chettiar College of Engineering and Technology
9115 - Mohamed Sathak Engineering College
9128 - Syed Ammal Engineering College
9130 - University College of Engineering, Ramanathapuram

SALEM

6201 - A V S Engineering College
6102 - Annapoorana Engineering College
6203 - Bharathiyar Institute of Engineering for Women
6105 - Dhirajlal Gandhi College of Technology,
6206 - Ganesh College of Engineering,
6210 - Greentech College of Engineering for Women
6111 - Knowledge Business School
6112 - Knowledge Institute of Technology
6215 - Mahendra College of Engineering
6117 - Narasu’s Sarathy Institute of Technology
6119 - RKKR School of Management Studies
6223 - S R S College of Engineering and Technology
6224 - Salem College of Engineering and Technology
6124 - Shree Sathyam College of Engineering and Technology
6228 - Sri Ganesh School of Business Management
7327 - Sri Shanmugha College of Engineering and Technology
6230 - Tagore Institute of Engineering and Technology
6126 - The Kavery College of Engineering
6127 - The Kavery Engineering College
6231 - V S A Educational and Charitable Trust’s Group of Institutions
6232 - Vasavi Vidya Trust Group of Institutions
7332 - Vivekananda Engineering  College for Women

SIVAGANGAI

9102 - Central Electrochemical Research Institute (CSIR) Karaikudi
9106 - K.L.N. College of Engineering
9107 - K.L.N. College of Information Technology
9108 - Karaikudi Institute of Technology & Karaikudi Institute of Management
9111 - Madurai Institute of Engineering and Technology
9120 - Pandian Saraswathi Yadav Engineering College
9121 - Pannai College of Engineering and Technology
9125 - Sri Raaja Raajan College of Engineering and Technology
9127 - St. Michael College of  Engineering & Technology

THANJAVUR

8205 - Annai College of Engineering and Technology
8206 - Arasu Engineering College
8207 - As-Salam College of Engineering and Technology
8209 - Gnanam School of Business
8210 - K.S.K. College of Engineering and Technology
8212 - P.R. Engineering College
8213 - Parisutham Institute of Technology and Science
8214 - Ponnaiyah Ramajayam College of Engineering and Technology
8218 - SMR East Coast College of Engineering and Technology
8219 - St. Joseph’s College of Engineering and Technology
8220 - Star Lion College of Engineering and Technology
8221 - University College of Engineering, Pattukkottai
8223 - Vandayar Engineering College

THE NILGIRIS

7106 - CSI College of Engineering
7121 - MCGAN’S Ooty School of Architecture

THENI

9201 - Bharath Niketan Engineering College
9210 - Nadar Saraswathi College of Engineering and Technology
9211 - Odaiyappa College of Engineering and Technology
9222 - Theni Kammavar Sangam College of Technology
9227 - VPV College of Engineering

TIRUNELVELI

9501 - A.R. College of Engineering and Technology
9631 - Arul College of Technology
9605 - Cape Institute of Technology
9506 - Einstein College of Engineering
9507 - Francis Xavier Engineering College
9508 - Government College of Engineering – Tirunelveli
9512 - J P College of Engineering
9514 - JOE Suresh Engineering College
9516 - Mahakavi Bharathiyar College of Engineering and Technology
9518 - National College of Engineering
9632 - PET Engineering College
9522 - PSN College of Engineering and Technology
9523 - PSN Engineering College
9524 - PSN Institute of Technology and Science
9526 - S. Veerasamy Chettiar College of Engineering
9527 - Sardar Raja College of Engineering
9528 - SCAD College of Engineering and Technology
9529 - SCAD Engineering College
9531 - Thamirabharani Engineering College
9625 - The Rajaas Engineering College
9627 - Universal College of Engineering & Technology

THIRUVALLUR

1102 - Aalim Muhammed Salegh Academy of Architecture
1101 - Aalim Muhammed Salegh College of Engineering
2101 - Alpha College of Engineering
1104 - Bhajarang Engineering College
3106 - Easwari Engineering College
1103 - G.R.T. Institute of Engineering and Technology
1105 - Gojan School of Business and Technology
1106 - Indira Institute of Engineering and Technology
1107 - J N N Institute of Engineering
1108 - Jaya Engineering College
1111 - Jaya Institute of Technology
1109 - Jaya Suriya Engineering College
1110 - John Bosco Engineering College
1112 - Magna College of Engineering
2114 - Panimalar Engineering College
2115 - Panimalar Institute of Technology
1113 - PMR Engineering College
1114 - Prathyusha Institute of Technology and Management
1115 - R.M.D. Engineering College
1116 - R.M.K. College of Engineering and Technology
1117 - R.M.K. Engineering College
1118 - R.V.S. Padmavathy College of Engineering  & Technology
2117 - Rajalakshmi Institute of Technology
1119 - S.A. Engineering College
2120 - S.K.R. Engineering College
1120 - Sakthi Engineering College
1121 - Sams College of Engineering and Technology
1122 - Siva Institute of Frontier Technology
2123 - Sree Sastha College of Engineering
2124 - Sree Sastha Institute of Engineering and Technology
2125 - Sri Kalaimagal College of Engineering
1124 - Sri Venkateswara College of Engineering and Technology
1125 - Sri Venkateswara Institute of Science and Technology
2128 - Srinivasa Institute of Engineering and Technology
1126 - Sriram Engineering College
1127 - St. Peter’s College of Engineering and Technology
1128 - T.J.S. Engineering College
1129 - Vel Tech
1130 - Vel Tech High Tech Dr. Rangarajan Dr. Sakunthala Engineering College
1131 - Vel Tech Multi Tech Dr. Rangarajan Dr. Sakunthala Engineering College
1132 - Velammal Engineering College
1133 - Velammal Institute of Technology

TIRUCHIRAPPALLI

8107 - C.A.R.E. Group of Institutions
8101 -  C.A.R.E. School of Architecture
8102 - Cauvery College of Engineering and Technology
8103 - Designed Environment Academy and Research Institute
8108 - Hallmark Business School
8110 - Imayam College of Engineering
8111 - Imayam College of Information Technology
8112 - Indra Ganesan College of Engineering
8113 - J.J. College of Engineering and Technology
8114 - Jayaram College of Engineering and Technology
8115 - K. Ramakrishnan College of Engineering
8117 - K. Ramakrishnan College of Technology
6213 - Kongunadu College of Engineering and Technology
8118 - Kurinji College of Engineering and Technology
8120 - M.A.M College of Engineering and Technology
8119 - M A M School of Architecture
8121 - M.A.M. School of Engineering
8122 - M.A.M.B. School
8124 - M.I.E.T Engineering College
8125 - Mahalakshmi Engineering College
8126 - M.A.M. College of Engineering
8129 - OAS Institute of Technology and Management Group of Institutions
8130 - Oxford Engineering College
8131 - Pavendar Bharathidasan College of Engineering and Technology
8132 - Pavendar Bharathidasan Institute of Information Technology
8133 - R.V.S – K.V.K. Institute of Management Studies
8138 - Saranathan College of Engineering
8139 - Shivani Engineering College
8140 - Shivani College of Engineering and Technology
8141 - Shivani School of Business Management
8142 - Shri Angala Amman College of Engineering and Technology
8145 - The Selvam Women Excellence Engineering Technology
8146 - Trichy Engineering College
8147 - TRP Engineering College
6233 - Vetri Vinayaha College of Engineering and Technology

TIRUPPUR

7103 - Angel College of Engineering and Technology
7108 - Dr. Nallini Institute of Engineering and Technology
7303 - Erode Builder Educational Trust’s Group of Institutions
7112 - Jay Shriram Group of Institutions
7318 - Maharaja Engineering College
7320 - Maharaja Prithvi Engineering College
7127 - Professional Group of Institutions
7324 - Sasurie College of Engineering
7326 - Sri Ramanathan Engineering College

TIRUVARUR

8201 - A.R.J. College of Engineering and Technology
8202 - A.R.J. Institute of Management Studies
8204 - Anjalai Ammal Mahalingam Engineering College

TUTICORIN

9503 - Chandy College of Engineering
9504 - Dr. G.U. Pope College of Engineering
9505 - Dr. Sivanthi Aditanar College of Engineering
9509 - Holy Cross Engineering College
9510 - Infant  Jesus College of Engineering
9511 - Infant Jesus College of Engineering and Technology
9513 - Jayaraj Annapackiam CSI College of Engineering
9530 - St. Mother Theresa Engineering College
9532 - University College of Engineering (VOC College of Engg.)
9533 - Unnamalai Institute of Technology
9534 - V V College of Engineering

VELLORE

5101 - Adhiparasakthi College of Engineering
5105 - Bharathidasan Engineering College
5106 - C.Abdul Hakeem College of Engineering and Technology
5107 - G.G.R. College of Engineering
5108 - Ganadipathy Tulsi’s Jain Engineering College
5109 - Global Institute of Engineering and Technology
5113 - Kingston Engineering College
5118 - Podhigai College of Engineering and Technology
5119 - Priyadarshini Engineering College
5121 - Ranippettai Engineering College
5124 - Saraswathi Velu College of Engineering
5125 - Shri Sapthagiri Institute of Technology
5126 - Sree Krishna College of Engineering
1123 - Sri Krishna College of Engineering
5128 - Sri Nandhanam College of Engineering and Technology
5131 - Thanthai Periyar Govt Institute of Technology

VILLUPURAM

4201 - A.K.T. Memorial College of Engineering and Technology
4203 - A.R. Engineering College
4206 - Annai Teresa College of Engineering
4209 - Dr. Pauls Engineering College
4210 - E.S. Engineering College
6211 - Idhaya Engineering College for Women
4211 - IFET College of Engineering
6214 - Maha Barathi Engineering College
4216 - Mailam Engineering College
4218 - Saraswathy College of Engineering & Technology,
4219 - Sri Aravindar Engineering College
4220 - Sri Rangapoopathi College of Engineering
4222 - Surya Group of Institutions
6229 - T.S.M. Jain College of Technology
4224 - University College of Engineering, Tindivanam
4225 - University College of Engineering, Villupuram
4227 - V.R.S. College of Engineering and Technology

VIRUDHUNAGAR

9515 - Kalasalingam Institute of Technology
9204 - Kamaraj College of Engineering and Technology
9517 - Mepco Schlenk Engineering College
9519 - P.S.R. Engineering College
9520 - P.S.R. Rengasamy College of Engineering for Women
9525 - Renganayagi Varatharaj College of Engineering
9217 - Sethu Institute of Technology
9218 - Sree Sowdambika College of Engineering
9220 - Sri Vidya College of Engineering & Technology
9535 - V.P. Muthaiah Pillai Meenakshi Ammal Engineering College for Women.

Related Posts Plugin for WordPress, Blogger...