WELCOME!

Services

WELCOME
welcome to my website by KARTHICKRAJA.thank u for visiting...வருகைக்கு நன்றி.|Krtamilanz இந்த BLOG யை நான் 2013 நவம்பர் 5 ல் துவங்கிய நோக்கமே நான் படித்த ,கேட்ட ,தெரிந்த விஷ​யங்கள் நீங்களும் அறியவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கமே தவிர வேறதும்மில்லை.இதில் வரும் சில பதிவுகள் இணையதளத்தில் இருந்தும், சில பதிவுகள் கேட்டவை ,படித்தவை , சில நானே தொகுத்தவை.௭ன்றும் அன்புடன் உங்கள் கார்த்திக்ராஜா...

Bookmark This Site



Latest News Study According to your Internal Marks, Pass Semester Exam!!

Important Services
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Ad

info Links

entireweb

Tuesday 21 November 2017

திக்திக்திக் படத்தின் ட்ரையிலர் தேதி அறிவிப்பு TikTikTik Movie Trailer Date Announcement


ஜெயம் ரவி,நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திக்திக்திக் படத்தின் ட்ரையிலர் வரும் நவம்பர் 24 ஆம் தேதி வெளியாகிறது..இப்படத்தை சக்தி சௌந்தரராஜன் இயக்க டி.இமான் இசையமைத்துள்ளார்..


Monday 20 November 2017

NOV 22 இல் செம்ம போதை ஆகாதே ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீடு Semma Botha Aagathey Audio Trailer From Nov 22nd


அதர்வா,மிஸ்டி நடிப்பில் பத்ரி வெங்கடேஸ் இயக்கத்தில் யுவன்சங்கர்ராஜா இசையில் வெளிவர​ இருக்கும் செம்ம​ போதை ஆகாதா படத்தின் ட்ரையிலர் மற்றும் ஆடியோ வரும் நவம்பர் 22 ஆம் தேதி வெளியாகிறது..


SK12 மூன்றாம் மற்றும் இறுதிக்கட்ட​ படப்பிடிப்பு இன்று துவங்கியது The third and final shooting started today

Sk12_Update

சிவகார்த்திகேயன்,சமந்தா நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தின் மூன்றாம் மற்றும் இறுதிக்கட்ட​ படப்பிடிப்பு இன்று துவங்கியது...படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் பிப்ரவரி 17 சிவகார்த்திகேயன் பிறந்தநாள் அன்று வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது...சிவகார்த்திகேயன்-பொன்ராம் கூட்டணியில் ஏற்கனவே வருத்தப்படாத​ வாலிபர் சங்கம்,ரஜினிமுருகன் படங்கள் மிகப்பெரிய வெற்றிப் பெற்றுள்ளதால் இப்படம் குறித்த​ எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது..



ரிச்சி படத்தின் பாடல்கள் வெளியிட்டு தேதி அறிவிப்பு Richie Movie Audio Release Date Announcement


நிவின்பாலி,ஸ்ரத்தா ஸ்ரிநாத் நடிப்பில் நடிப்பில் உருவாகியுள்ள ரிச்சி படத்தின் பாடல்கள் வரும் நவம்பர் 22 ஆம் தேதி வெளியாகிறது..இப்படத்தை கௌதம் ராமசந்திரன் இயக்கியுள்ளார்....இப்படத் தின் ரிலிஸ் தேதி ஏற்கனவே டிசம்பர் 8 என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது..இப்படம் நிவின்பாலியின் நேரடி தமிழ் படமாக உருவாகியுள்ளது..


Wednesday 15 November 2017

Naachiyaar Official Teaser


Movie – Naachiyaar
Director – Bala
Music – IlaiyaRaja
Starring – Jyothika,GVPrakashkumar
Producer – Bala


Related Posts Plugin for WordPress, Blogger...